விளையாட்டு

பங்களாதேஸ் மேற்கிந்திய தீவுகள் மோதல்

 

உலகக்கிண்ண லீக் போட்டியில் இன்றையதினம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்தபோட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அதே பங்களாதேஸ் அணி இன்றும் களமிறங்கும் என்று கூறப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகளில் பல்வேறு மாற்றங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக எவின் லெவிஸுக்கு பதிலாக டெரன் ப்ராவோ இணைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.