விளையாட்டு

பங்களாதேஸின் வெற்றி இலக்கு 322

 

மேற்கிந்திய தீவுகளுடனான பங்களாதேஸின் உலகக்கிண்ண லீக் போட்டியில், பங்களாதேஸின் வெற்றி இலக்கு 322ஆக நிர்ணிக்கப்பட்டுள்ளது.

இந்தபோட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 321ஓட்டங்களைப் பெற்றது.

சாய் ஹோப் 96 ஓட்டங்களையும், எவின் லெவிஸ் 70 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.