Breaking News

நேற்றிரவு 18 பேர் கைது !

 

அழுத்கம , பேருவளை ,கட்டான ,வரக்காபொல ஆகிய இடங்களில் இருந்து 18 பேர்வரை நேற்றிரவு கைது. வரக்காப்பொல ,மஸ்ஜித் மாவத்தையில் வீடு முற்றுகை – வோக்கிரோக்கி உட்பட பல முக்கிய ஆவணங்கள் மீட்பு