உலகம்

நேபாளத்தில் ஹெலிகொப்டர் மீது விமானம் மோதி 2 பேர் உயிரிழப்பு

நேபாள டென்சிங்-ஹிலாரி-லுக்லா விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று தரையிறங்கியபோது அங்கிருந்த ஹெலிகொப்டர் ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்து 5 பேர் காயமடைந்தனர். விமானம் விபத்திற்குள்ளான சம்பவம் பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.