விளையாட்டு

நேசன்ஸ் லீக்கில் இங்கிலாந்து தோல்வி

ஐரோப்பிய நேசன்ஸ் லீக் தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்தது.
நெதர்லாந்து அணியுடன் நேற்று இந்த போட்டி இடம்பெற்றது.
இதில் நெதர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நெதர்லாந்து, வரும் ஞாயிறு அன்று போர்த்துகலுக்கு எதிராக விளையாடவுள்ளது.