விளையாட்டு

நெட்போல் உலக கிண்ணம்: இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா

 

அவுஸ்திரேலியா தொடர்ந்து நான்காவது தடவையாக நெட்போல் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

லிவர்பூலில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற அரையிறுதியில் அவுஸ்திரேலியா 55-53 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பெற்றது.

அவுஸ்திரேலியா 11 முறை நெட்போல் உலககிண்ணத்தை வென்றுள்ளது.

ஆஸ்திரேலியா அடுத்ததாக இங்கிலாந்து அல்லது நியூசிலாந்தை இறுதிபோட்டியில் சந்திக்கும்.