Breaking News

நெடுங்கேணி விபத்தில் மூவர் காயம்

வவுனியா- முல்லைத்தீவு வீதியின் நெடுங்கேணி பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

லொறியும் முச்சக்கர வண்டியும் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.