விளையாட்டு

நுவான் பிரதீப் காயமுற்றார்

இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப், இன்று பயிற்சியின் போது உபாதைக்கு உள்ளனார்.

இதனால் அவரை ஒருவாரம் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா கிரிக்கட்டின் தகவல்படி அவர் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார்.

அவருக்கு பதிலாக கசுன் ராஜித்த இணைக்கப்படவுள்ளார்.