Breaking News

நீர்கொழும்பு பிரதிமேயர் கைது !

 

நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதிமேயர் மொஹம்மட் அன்சார் பரீஸ் , வாள்கள் சகிதம் கைதென பொலிஸார் தகவல்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான இவர் தொடர்பில் விசாரணைகள் நடக்கின்றன.