இலங்கை

நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் இன்று மீண்டும் திறந்து வைப்பு

உயிர்த்த ஞாயிறு தின தக்குதலால் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் இன்று மீண்டும் மக்களின் பிரார்த்தனைக்காக திறக்கப்பட்டது.

பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை பிரார்த்தனைகளை நடத்தினார்.