Breaking News

நீர்கொழும்பில் பெண்ணொருவர் வெட்டிக் கொலை !

 

நீர்கொழும்பு, ஏத்துக்கால, வெலிஹேன வீதியில் வீடொன்றில் 33வயது பெண் ஒருவர் இன்று காலை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இறந்தவரின் 9வயது மகளும் 60வயது தாயாரும் பலத்த வெட்டுக்காயங்களுடன் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதி.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொச்சிகடை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

-Negombo Reporter-