Breaking News

நீதிமன்ற அவமதிப்பு – ஞானசார தேரரை ஆஜராக உத்தரவு !

 

முல்லைத்தீவு , பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் நீதிமன்ற உத்தரவை மீறி நடவடிக்கைகளில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பில் ஞானசார தேரர் மற்றும் மூவரை நவம்பர் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு !