Breaking News

நீடிக்கப்பட்டது அவசரகாலச் சட்டம் !

 

அவசரகால சட்டம் இன்று(22) முதல் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பு.

ஜனாதிபதியின் செயலாளர் இதற்கான ஆணையை பிறப்பித்துள்ளார். – வர்த்தமானியும் வெளியானது.