Breaking News

“நீங்கள் யாருக்கு வாக்களித்தாலும் எமது ஆட்சியில் உங்கள் உரிமையை உறுதிப்படுத்துவோம்” – நாமல் ராஜபக்ச எம் பி அறிக்கை !

வரும் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.