Breaking News

நிலநடுக்கம் !

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கம் அதிகாலை 1.45 மணிக்கு ஏற்பட்டது.

நேபாளத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் 4.7 ஆக இது பதியப்பட்டது.