விளையாட்டு

நியூஸிலாந்துடனான ரி 20 போட்டிகளுக்கான இலங்கை அணித் தலைவராக மாலிங்க !

நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் நடக்கவுள்ள 3 ரி 20போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக லசித் மாலிங்க விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளார்.