விளையாட்டு

நியுசிலாந்து பாகிஸ்தான் மோதல்

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் லீக் போட்டியில் இன்று நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

அரையிறுதி சுற்றுக்கு ஏற்கனவே அவுஸ்திரேலியா தகுதி பெற்றுள்ள நிலையில், எதிர்வரும் போட்டிகள் அனைத்து அணிகளுக்கும் சவால் மிக்கதாக அமையும்.

இன்றைய போட்டியில் நியுசிலாந்து வெற்றி பெற்றால், அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இரண்டு அணிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது.