Breaking News

நாளை முஸ்லிம் பாடசாலைகள் ஆரம்பம்

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக நாளை ஆரம்பமாகவுள்ளன .. தமிழ் சிங்கள பாடசாலைகள் எதிர்வரும் 22ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.