Breaking News

நாளை நோன்புப் பெருநாள்

 

நாட்டின் பல பாகங்களிலும்  இன்றிரவு தலைப்பிறை தென்பட்டதையடுத்து இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை புனித நோன்புப் பெருநாளை கொண்டாடலாமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரியபள்ளிவாசலில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.