Breaking News

பொலிஸ் செய்திகள் !

பொலிஸ் செய்திகள் !

1. கைதுசெய்யப்பட்ட நிலையில் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

2.நாரஹேன்பிட்டி ,பொல்ஹேங்கொட இராணுவ முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.