Breaking News

நாரம்மல பிரதேச சபை உறுப்பினர் கைது !

 

தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாரம்மல பிரதேச சபை உறுப்பினர் அருண சாந்த மற்றும் அவரது உறவினர் ஒருவர் பொலிஸாரால் கைது !