Breaking News

நாமல் குமாரவுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு !

 

ஜனாதிபதி கொலைச்சதி விவகாரத்தை வெளிப்படுத்திய நாமல் குமாரவுக்கு சாட்சியாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்குமாறு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் சி.ஐ.டியினருக்கு பணிப்பு