Breaking News

“நாட்டை காப்பாற்றவே கோட்டாவுக்கு ஆதரவு” – விஜயதாச ராஜபக்ச !

 

“ நாட்டின் இன்றைய நிலைமையை கருத்திற்கொண்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவை ஆதரிக்க தீர்மானித்தேன். மத்திய வங்கி கொள்ளை ஒரு வரலாற்று மோசடி. ஆனால் அதன் குற்றவாளிகள் கைதாகவில்லை .ஜெனீவாவில் இணை அனுசரணை வழங்கிய அரசு அமெரிக்காவின் கோரிக்கைப்படி நடந்துகொண்டது.நாட்டை காட்டிக்கொடுத்து பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய அரசுக்கு மேலும் ஆதரவளிக்க முடியாது..”

கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.