இலங்கை

நாட்டில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 278ஆக அதிகரித்துள்ளது.

மரணங்கள் பதிவான பகுதிகள்

  • கொழும்பு 8 பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயது ஆண்
  • அதுருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயது ஆண்