Breaking News

நாடு முழுவதும் ஊரடங்கு !

 

முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் பல இடங்களில் இடம்பெற்றதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்துள்ளது அரசு

இன்று இரவு ஒன்பது மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை நான்கு மணி வரை அமுலில் இருக்கும்