Breaking News

நாடு திரும்புகிறார் லசித் மலிங்க

 

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இன்றைய பங்களாதேஸ் உடனான போட்டியின் பின்னர் நாடு திரும்பவுள்ளார்.

அவரது மாமியாரின் மரண சடங்கில் கலந்துக் கொள்வதற்காக அவர் இலங்கை திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண சடங்களில் கலந்துக் கொண்டு, உடனடியாக அவர் இங்கிலாந்து செல்லும் அவர், எதிர்வரும் 15ம் திகதி அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.