Breaking News

நாடு திரும்பினார் மோடி !

கடந்த 24 மணி நேரத்தில் மாலைதீவுக்கும் இலங்கைக்குமிடையிலான பயணத்தை மேற்கொண்டு 15 நிகழ்வுகளில் கலந்து கொண்டு மீண்டும் இந்தியா புறப்பட்டார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் ரணில் விமான நிலையத்தில் அவரை வழியனுப்பினார்.