Breaking News

நாடுகடத்தப்பட்டவர் கைது !

நாடுகடத்தப்பட்டவர் கைது !

மாக்கந்துர மதுஷுடன் கைது செய்யப்பட்ட மொஹம்மட் பஷீர் நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று சி ஐ டி விசாரணைகளுக்கு பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

நாடு கடத்தப்பட்ட மற்றவரான மொஹம்மட் ஜபீர் மீதான விசாரணைகள் தொடர்கின்றன .