உலகம்

நாசாவின் தகவல்களை களவாட ‘ராஸ்பரி பை’ கணினி பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாசாவின் தகவல்களை களவாட ‘ராஸ்பரி பை’ கணினி பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாசாவின் ஜெட் ஆய்வு கூடத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டமை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு ராஸ்பரி பை என அழைக்கப்படும் சிறிய வகையான கணினி பயன்படுத்தப்படுள்ளமை தெரியந்துள்ளது.

இதனை பயன்படுத்தி சுமார் 500 மெகா பைட் அளவான தகவல்கள் களவாடப்பட்டுள்ளன.

களவாடப்பட்ட தகவல்களில், தடைசெய்யப்பட்ட இராணுவ மற்றும் விண்வெளி தொழில்நுட்ப விபரங்களும் அடங்குகின்றன.