இலங்கை

நல்லூரில் படையினர் அதிரடித் தேடுதல் !

 

– யாழ்.செய்தியாளர் –

நல்லூர் கந்தன் ஆலயத்தை தாக்கப்போவதாக வந்த அனாமதேய தகவலையடுத்து தற்போது விசேட அதிரடிப்படையினர் ,இராணுவத்தினர் மற்றும் பொலிசார் ஆலயத்தை அண்டிய பகுதிகளிலும் ஆலய வளவிலும் தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.