Breaking News

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் ஜூலையில் !

 

அரசாங்கம் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை ஜுலை 9ம் 10ம் திகதிகளில் விவாதிக்கப்படும்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு !