இலங்கை

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் 18 -19 ஆம் திகதிகளில்

 

அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை  விவாதம் எதிர்வரும் ஜூன் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடத்தப்படுமென சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சபையில் அறிவித்தார்

முன்கூட்டிய திகதி வேண்டுமென எதிர்க்கட்சி கோரியபோதும் ஆளுங்கட்சி அதனை அணு அனுமதிக்கவில்லை.