Breaking News

நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு !

அமைச்சர் றிஷார்ட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது
66 பேர் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.- எதிர்க்கட்சி அறிவிப்பு