Breaking News

” த பினான்ஸ்” முதலீட்டாளர்களின் பணத்தை ஞாயிறு முதல் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு !

 

மூடப்பட்ட ” த பினான்ஸ் ” நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பணத்தை 7 ஆம் திகதி ஞாயிறு முதல் நாட்டிலுள்ள 60 மக்கள் வங்கிக் கிளைகள் ஊடாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு முதலீடு செய்தவர்கள் ” த பினான்ஸ் ” நிறுவனம் இயங்கிய நகரங்களின் அருகில் இருக்கும் மக்கள் வங்கிகளிலும் இதனை பெற முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.