Breaking News

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக குமாரசிறி கடமைகளை பொறுப்பேற்பு !

 

நுவரெலியாமற்றும் மாத்தளை மாவட்ட செயலாளராக சேவையாற்றிய டி.பி.ஜி.குமாரசிறி சமுக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக அமைச்சின் தமது கடமைகளை இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

இதன் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமுக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் முன்னாள் மாகாண அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.