Breaking News

தொண்டாவின் மறைவுக்கு மஹிந்தவிடம் அனுதாபம் தெரிவித்தார் மோடி !

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் சற்றுமுன் தொலைபேசியில் பேசினார்.

அமைச்சர் தொண்டமான் மறைவுக்கு இரங்கலை மஹிந்தவிடம் தெரிவித்த மோடி , மஹிந்தவின் 50 வருட அரசியல் வாழ்வு இன்றுடன் பூர்த்தியாவது குறித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.