Breaking News

தொண்டாவின் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர் !

 

காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் வகித்த சமூக வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பொறுப்பேற்றார்.

இதற்கான பதவிப்பிரமாணம் இன்று காலை நடந்தது.