Breaking News

தொண்டமானுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி அஞ்சலி !

 

இ.தொ.காவின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று அஞ்சலி செலுத்தினார்…..