Breaking News

தொடர் வேலைநிறுத்த எச்சரிக்கை விடுத்த ரயில்வே தொழிற்சங்கம் !

 

வேலைநிறுத்தம் செய்தவர்கள் மீது அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்தால் 24 மணி நேர வேலைநிறுத்தத்தை தொடர்வேலைநிறுத்தமாக நீடிக்க முடிவு செய்துள்ளதாக ரயில்வே லொக்கோகோமோடிவ் ஒப்பரேட்டிவ் இன்ஜினியர்ஸ் பொதுச் செயலாளர் இந்திகா தொடங்கொட கூறுகிறார்.

அனைத்து ரயில்வே தொழிற்சங்கங்களும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், வங்கி ஊழியர் சங்கம், துறைமுகங்கள் மற்றும் பெட்ரோலிய சங்கங்களுடன் இதுபற்றி கலந்துரையாடியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.