Breaking News

தொடரும் சிறுவர் மரணங்கள்….

 

1) வவுனியா, நெடுங்கேணி – பட்டிக்குடியிருப்பில் இரண்டு குழந்தைகளை கிணற்றில் தள்ளிய தாயும் சாக முயற்சி.
இரண்டு குழந்தைகளும் (ஆண் 2 வயது, பெண் 4 வயது) பலி.
தாய் காப்பாற்றப்பட்டார்.

2) நானுஓய – டெஸ்போர்ட்டில் கடந்த 16’ம் திகதி காணாமல் போன 14 வயதான சிறுவன் சடலமாக மீட்பு.