Breaking News

தொடங்கொட மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் காயம் !

 

களுத்துறை , தொடங்கொட, போம்புவல பகுதியில் சூதாட்ட நிலையம் ஒன்றை முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் களுத்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்களை தேடி மேலதிக பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.