Breaking News

தேள்களை எடுத்துச் சென்ற சீனப் பிரஜை கைது !

 

இலங்கையிலிருந்து உயிருடன் சுமார் 200 தேள்களை பயணப்பைக்குள் மறைத்து எடுத்துச் செல்லமுயன்ற சீனப் பிரஜை ஒருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.