Breaking News

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் சஜித் !

 

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று கண்டியில் வெளியிட்டார்.

பிரதமர் ரணில் மறறும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். நாட்டின் தேசிய பாதுகாப்புக்கான புதிய ஏற்பாடுகள் – மக்களின் அரசியலமைப்பு என்ற வகையில் பொருளாதார முன்னேற்ற யோசனைகளை இந்த விஞ்ஞாபனம் உள்ளடக்கியுள்ளது

 

இந்த இணைப்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தை பெறலாம்

https://wetransfer.com/downloads/bbbf2b5a6ec3c341692fb8ef96ad97b220191031062748/d1d5de