Breaking News

தேர்தல் திகதியை இவ்வாரத்திற்குள் அறிவிக்க ஏற்பாடு !

 

பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதியை இவ்வாரத்திற்குள் அறிவிக்கவும் ,வேட்பாளர்களின் விருப்பிலக்கங்களை நாளை வெளியிடவும் இன்று காலை கூடிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.