Breaking News

தேர்தல் ஆணைக்குழுவின் இரண்டு விசேட வர்த்தமானிகள் வெளியாகின !

 

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஊடக வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கான அறிவுறுத்தல்கள் என்ற இரண்டு வர்த்தமானிகளை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

2178-25_T

2178-24_T