இலங்கை

தேர்தலை பிற்போட வேண்டுமாயின் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் – ரணில்

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு பொதுத் தேர்தலை பிற்போட வேண்டுமாயின் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கண்டியில் நேற்று (12) இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.