Breaking News

தேர்தலுக்கு இதுவரை 17 வேட்பாளர்கள் கட்டுப்பணம் – வீதியோர டிஜிட்டல் விள்ம்பரங்களுக்குத் தடை !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். எதிர்வரும் ஆறாம் திகதி வரை கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வீதியோர டிஜிற்றல் தேர்தல் விளம்பரங்கள் மற்றும் சினிமா அரங்குகளில் ஜனாதிபதி தேர்தல் பிரசார விளம்பரங்கள் செய்வது தடையென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.