Breaking News

தேசிய வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா !

 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 46 ஆம் இலக்க வார்ட்டில் சிகிச்சை பெற்ற நோயாளர் ஒருவர் கொரோனா தொற்றுடன் இருக்க அடையாளம் காணப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த அனைத்து நோயாளர்களுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படவுள்ளன.