Breaking News

தேசிய புலனாய்வுச் சட்டமூலம் – அமைச்சரவை அனுமதி !

நாட்டின் தேசிய புலனாய்வுத்துறை கட்டமைப்பை மேம்படுத்தவும் அனைத்து புலனாய்வுத்துறைகளை சிறப்பாக இயங்க வைக்கவும் தேசிய புலனாய்வுச் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கான வரைபுகளை செய்ய அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

நேற்று கூடிய அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.