Breaking News

தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக் குழுவின் விசேட அறிவித்தல் !

 

தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வைக் குழுவானது, புர்க்கா போன்ற ஆடையை தடை செய்யவும், இன மற்றும் மத அடிப்படையில் அரசியல் கட்சிகளின் பதிவை நிறுத்தவும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.